I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Thaevanae En Iyaesuvae என் தேவனே என் இயேசுவே

    என் தேவனே என் இயேசுவேஉம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும்உமக்காகத்தான் ஏங்குதையா துணையாளரே உம் சிறகின்நிழலில் தானே களி கூருவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் உலகம் எல்லாம் மாயையையாஉம் அன்புதான் மாறாதையா படுக்கையிலும் நினைக்கின்றேன்இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் En Thaevanae En Iyaesuvae Lyrics in Englishen thaevanae en Yesuvaeummaiyae naesikkiraen athikaalamae thaedukiraenaarvamudan naadukiraen en ullamum en udalumumakkaakaththaan aenguthaiyaa thunnaiyaalarae um sirakinnilalil thaanae kali…

  • En Thaevanaal Koodaathathu Ontumilla என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

    உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும் தள்ளப்பட்ட என்னை தலைவனா ஆக்கிட கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லசிறியவனை ஆயிரமாய் மாற்றிட கூடும் எளியவனை சேற்றிலிருந்து தூக்கிட கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல கண்கள் காண அற்புதங்கள் செய்திட கூடும் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிட கூடும் En Thaevanaal Koodaathathu Ontumilla Lyrics in Englishutainthu pona ennai uruvaakkida koodum thallappatta ennai thalaivanaa aakkida koodum en thaevanaal koodaathathu ontumillasiriyavanai…

  • En Thaedal Nee, En Theyvamae என் தேடல் நீ, என் தெய்வமே

    என் தேடல் நீ, என் தெய்வமேநீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதேஉனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே இறைவா இறைவா வருவாய் இங்கேஇதயம் அருகில் அமர்வாய் இன்றே ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்இறை வார்த்தையில் நிறைவாகுவேன்மறை வாழ்விலே நிலையாகுவேன்வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா உன்னோடு நான் காணும் உறவானதுஉள்ளத்தை…

  • En Thaainum Melaaga என் தாயினும் மேலாக

    என் தாயினும் மேலாகஎன்னைக் காக்கும் தெய்வமேஉன்னைத் தாங்குவேன் ஏந்துவேன்சுமப்பேன் தப்புவிப்பேன் இதுவரை நடத்தினீர்இனிபேலும் தாங்குவீர்முதிர் வயது வரையிலும் தாங்குவீர்சுமப்பீர் தப்புவிப்பீர் கண்ணீரின் பாதையிலும்கலக்கத்தின் நேரத்திலும்என்னைத் தாங்குவீர் ஏந்துவீர்சுமப்பீர் தப்புவிப்பீர் En Thaainum Melaaga Lyrics in Englishen thaayinum maelaakaennaik kaakkum theyvamaeunnaith thaanguvaen aenthuvaensumappaen thappuvippaen ithuvarai nadaththineerinipaelum thaanguveermuthir vayathu varaiyilum thaanguveersumappeer thappuvippeer kannnneerin paathaiyilumkalakkaththin naeraththilumennaith thaanguveer aenthuveersumappeer thappuvippeer

  • En Suvasa Katre En என் சுவாசக் காற்றே என்

    என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம் தருவாயே தருவாயே தலைவா வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2…

  • En sitham alla um என் சித்தமல்ல உம்

    என் சித்தமல்ல உம் சித்தம் நாதாஎன்னாலேயல்ல உம்மாலே ஆகும் அடிமை நானே எஜமானன் நீரே நாதாபெலவீனன் நானே பெலவான் நீரே நாதா காலையில் தோன்றி மாலையில்மறைபவன் நாதா-மலர் போல் பூத்துநிழல் போல் மறைபவன் நாதா களிமண் நானே குயவன் நீரே நாதாமண்ணான மனிதன் நான்மண்ணுக்கே திரும்புவேன் நாதா பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதாபாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா உம் திருஇரத்தத்தால் மீட்டுக்கொண்டீரே நாதா-உம் செல்லப்பிள்ளையாய் சொந்தமானேன் நாதா En sitham alla um…

  • En Sirumaiyai Kannoakki Paarththavar Neer என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் (2)துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2) வனாந்திரம் என் வாழ்வானதேபாதைகள் எங்கும் இருளானதே (2)எந்தன் அழுகுரல் கேட்டுநீரூற்றாய் வந்தவரே (2) – பீர்லாகாய் புறஜாதி என்னை தேடி வந்தீர்சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் (2)வாக்குதத்தம் செய்தீர்நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (2) – பீர்லாகாய் En Sirumaiyai Kannoakki Paarththavar…

  • En Rakshaka Neer Ennile என் ரக்ஷகா, நீர் என்னிலே

    என் ரக்ஷகா, நீர் என்னிலேமென்மேலும் விளங்கும்பொல்லாத சிந்தை நீங்கவேசகாயம் புரியும் என் பலவீனம் தாங்குவீர்மா வல்ல் கரத்தால்சாவிருள் யாவும் நீக்குவீர்மெய் ஜீவன் ஜோதியால் துராசாபாசம் நீங்கிடும்உந்தன் பிரகாசத்தால்சுத்தாங்க குணம் பிறக்கும்நல்லாவி அருளால் மாசற்ற திவ்விய சாயலைஉண்டாக்கியருளும்என்னில் தெய்வீக மகிமைமென்மேலும் காண்பியும் சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்ஒப்பற்ற பலத்தால்என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்பேரன்பின் ஸ்வாலையால் நீர் பெருக நான் சிறுகநீர் நற்கிரியை செய்திடும்மெய் பக்தியில் நான் வளரகடாட்சித்தருளும் En Rakshaka Neer Ennile Lyrics in Englishen rakshakaa, neer ennilaemenmaelum…

  • En paraloga rajavukku என் பரலோக ராஜாவிற்கு

    என் பரலோக ராஜாவிற்கு முன்பாகநான் ஒன்றுமில்லைஎன்னை படைத்த என் தெய்வத்திற்குமுன்பாக நான் ஒன்றுமில்லை என்னை உருவாக்கின தெய்வமும்இயேசு தான்- என்னை வாழ வைத்ததெய்வமும் இயேசு தான் என்னை இயக்குகின்ற தெய்வமும்இயேசு தான் – என்னை நடத்துகின்றதெய்வமும் இயேசு தான் என்னை தேடி வந்த தெய்வமும்இயேசு தான்- என்னை உயர்த்திவைத்த தெய்வமும் இயேசு தான் என்னை அபிஷேகித்த தெய்வமும்இயேசு தான்- என்னை ஆசீர்வதித்ததெய்வமும் இயேசு தான் En paraloga rajavukku Lyrics in Englishen paraloka raajaavirku munpaakanaan…

  • En Paavangal En என் பாவங்கள் என்

    என் பாவங்கள் என் இயேசுமன்னித்து விட்டார்தன் மகனாய் என் இயேசுஏற்றுக் கொண்டார் இனி நான் பாவியல்லபரிசுத்தமாகிவிட்டேன்நேசரின் பின் செல்லுவேன் நான்திரும்பி பார்க்க மாட்டேன் என் ஆழ்கடலில் எறிந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார்நினைவு கூர மாட்டார் என்நேசரைத் துதிக்கின்றேன் இனி கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்மறுபடி பிறந்துவிட்டேன்பழையன கழிந்தனவே நான்புதிய படைப்பானேன் En Paavangal En Lyrics in Englishen paavangal en Yesumanniththu vittarthan makanaay en Yesuaettuk konndaar ini naan paaviyallaparisuththamaakivittaennaesarin pin selluvaen naanthirumpi paarkka…

Got any book recommendations?