I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Paavam Theerntha Naalaiyae என் பாவம் தீர்ந்த நாளையே

    என் பாவம் தீர்ந்த நாளையேஅன்போடு எண்ணி ஜீவிப்பேன்அந்நாளில் பெற்ற ஈவையேசந்தோஷமாய்க் கொண்டாடுவேன் இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்!பேரன்பர் என்னை ரட்சித்தார்சீராக்கி இன்பம் நல்கினார்இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்! இம்மானுவேல் இப்பாவியைத்தம் சொந்தமாக்கிக் கொண்டனர்சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்தந்தென்னை அன்பாய் சேர்த்தனர் என் உள்ளமே உன் மீட்பரைஎன்றைக்கும் சார்ந்து வாழுவாய்ஆருயிர் தந்த நாதரைஓர்காலும் விட்டு நீங்கிடாய் ஆட்கொண்ட நாதா! எந்தனைநாடோறும் தத்தம் செய்குவேன்பின் மோட்ச வீட்டில் பேரன்பைஇன்னோசையாலே பாடுவேன்…

  • En paaththiram nirambi என் பாத்திரம் நிரம்பி நிரம்பி

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் அபிஷேகன் நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்இடமெல்லாம்-எனக்கு ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் -சபையை கனி கொடுக்கும் மரம் நானேநாள்தோறும் கனி கொடுப்பேன்இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்குகாயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்விடுதலை பறைசாற்றுவேன்…

  • En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa என் ஓசை கேட்கின்றதா இயேசையா

    என் ஓசை கேட்கின்றதா இயேசையாஆழத்திலிருந்து அழைக்கின்றேனே (அழுகின்றேனே)பாழ் உலக பாரத்தாலேபாவ உலகில் நான் மாள வேண்டுமா உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன்என்சித்தத்தால் எங்கேயோ தவறிவிட்டேன்இரக்கங்கள் பாராட்டுமே இயேசய்யாஇன்னும் ஒரே முறை எழுப்பிடுமே எத்தனை தூரம் அலைந்தேனய்யாஅத்தனையும் உம் ஆணையாலேநினைத்தருளும் உம் வாக்குகளைவனைந்தது போதுமே இயேசய்யா ஜெபம் கேட்டு பதில் தந்து எழுப்பினீரேஜெயக்கிறிஸ்துவே என்றும் மாறாதவர்பயங்கள் பறந்தோட செய்தவரேஎன் பரிசுத்தம் உயரட்டும் இயேசய்யா En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa Lyrics in Englishen osai kaetkintathaa iyaesaiyaaaalaththilirunthu alaikkintenae…

  • En Nilaimai Nantay Arinthavar என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது போல்அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லைஉம் அன்பை மட்டும் என்னவென்றுசொல்ல தெரியவில்லைதேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவேஉம் அன்பில் ஒன்றே உண்மைஉண்டென்று கண்டேன் En Nilaimai Nantay Arinthavar Lyrics in Englishen nilaimai nantay arinthavarpaavi ennai alaiththavarmeerina pinpum verukkaathavar ummaippol ennai naesikka oruvarum illainaesiththavaril ithu polanpai innum…

  • En nesarukku puthu paadal என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல்

    என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமேஅப்பா உம் சமூகத்திலே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் புது உயிர் தினமும் தருகின்றீர்ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் நன்மையும் கிருபையும் தொடருமேஉயிரோடு வாழும் நாளெல்லாம் நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்நித்திய நித்திய காலமாய் En nesarukku puthu paadal Lyrics in Englishen (epi) naesarukkup puthuppaadal…

  • En Nesare En Deivame என் நேசரே என் தெய்வமே

    என் நேசரே என் தெய்வமேஉம்மை பாடி போற்றி புகழுவேன் எல்லா புகழும் துதி மகிமையும்எந்தன் இராஜன் ஒருவருக்கேஎந்தன் வாழ்வின் மேன்மையுமேஎன்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவேஇயேசுவே இயேசுவே தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உமக்காக ஊழியம் செய்திடஉம் சித்தம் செய்திடஉமக்காக வாழ்ந்திட என்னையும்பிள்ளையாய் மாற்றினீர் பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திடஉமக்காக என்னைப்பிரித்து கொண்டீர் En Nesare En Deivame Lyrics in Englishen naesarae en theyvamaeummai paati potti…

  • En nesar yesuvin mel என் நேசர் இயேசுவின் மேல்

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேதுன்ப வனாந்தரத்தில் நடந்திடஇன்ப நல் வாழ்வடைந்தேன் லீலி புஸ்பம் சரோனின் ரோஜாபாலிலும் வெண்மை தூய பிதாபூரண ரூப சௌந்தர்யமேபேர் சிறந்த இறைவா கன்னியர்கள் நேசிக்கும் தேவாகர்த்தரின் நாமம் பரிமளமேஇயேசுவின் பின்னே ஓடி வந்தோம்என்னையும் இழத்துக் கொண்டார் நேசக்கொடி மேல் பறந்தோங்கநேசர் பிரசன்னம் வந்திறங்ககிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்கர்த்தரின் ஆறுதலே தென்றலே வா வாடையே எழும்புதூதாயீம் நற்கனி தூயருக்கேவேலி அடைத்த தோட்டமிதேவந்திங்கு உலாவுகின்றார் நாட்டினிலே பூங்கனி காலம்காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்கன்மலை சிகரம் என் மறைவேஇந்நேரமே…

  • Naalo Unna Aanandam నాలో ఉన్న ఆనందం

    నాలో ఉన్న ఆనందంనాకున్న సంతోషంనా జీవన ఆధారం నీవే కదా (2) ||నాలో|| నా ఆశ్రయము నా దుర్గమునా కోట నీవే యేసునా బలము… నా యేసుడే (2) గాఢాంధకారములో నే సంచరించిననూఏ అపాయమునకు నే భయపడను (2)నీ దుడ్డు కర్రయు నీ దండమునునన్నాదరించును నా యేసయ్యా (2) ||నా ఆశ్రయము|| నే బ్రతుకు దినములలో కృపయు క్షేమమునునన్నాదరించును నా వెంట వచ్చుఁను (2)చిరకాలము నేను నీ మందిరావరణములోనివాసము చేసెదను నా యేసయ్యా (2) ||నా ఆశ్రయము||…

  • Naalaanti Chinnalante నాలాంటి చిన్నలంటే

    నాలాంటి చిన్నలంటే యేసయ్యకిష్టంమాలాంటి వారిదే పరలోక రాజ్యం (2) మనసు మారి చిన్న పిల్లల వంటి వారలైతేనేపరలోక రాజ్యమని యేసు చెప్పెను (2) ||నాలాంటి|| నాలాంటి చిన్నవారిని యేసయ్య ఎత్తుకొనిముద్దాడి ముచ్చటించి దీవించెను (2) ||నాలాంటి|| Naalaanti Chinnalante YesayyakishtamMaalaanti Vaaride Paraloka Raajyam (2) Manasu Maari Chinna Pillala Vanti VaaralaitheneParaloka Raajyamani Yesu Cheppenu (2) ||Naalaanti|| Naalaanti Chinnavaarini Yesayya EtthukoniMuddhaadi Muchchatinchi Deevinchenu (2) ||Naalaanti||

  • Naavanni Yangeekarinchumee Devaa
    నావన్ని యంగీకరించుమీ దేవా

    నావన్ని యంగీకరించుమీ దేవా – నన్నెప్పుడు నీవు కరుణించుమీనావన్ని కృపచేత నీవలన నొందిన (2)భావంబునను నేను బహుదైర్యమొందెద ||నావన్ని|| నీకు నా ప్రాణము నిజముగా నర్పించి (2)నీకు మీదుగట్టి నీ కొరకు నిల్పెద ||నావన్ని|| సత్యంబు నీ ప్రేమ చక్కగా మది బూని (2)నిత్యంబు గరముల నీ సేవ జేసెద ||నావన్ని|| నీ సేవ జరిగెడు నీ ఆలయమునకు (2)ఆశచే నడిపించు మరల నా పదములు ||నావన్ని|| పెదవులతో నేను బెంపుగ నీ వార్త (2)గదలక ప్రకటింప…

Got any book recommendations?