அன்பு அடக்கம் அமைதி Anbu Adakkam Amaidhi

அன்பு அடக்கம் அமைதி
அடைக்கலம் ஆசீர்வாதம்
பண்பு பாசம் பரிசுத்தம்
பாதுகாப்பு இரக்கம்
தயவு கிருபை தியாகம்
இரட்சிப்பு உண்மை சத்தியம்
தர்மம் நீதி நேர்மை
நியாயம் நிதானம் பெருமை
தாழ்மை வெற்றி ஜெயமே
வல்லமை ஞானம் அதிசயம்
தாழ்மை வெற்றி ஜெயமே
வல்லமை ஞானம் அதிசயம் – 2

வழியும் சத்தியமும் ஜீவன் நீரே
பரலோகத்திற்கு வழி நீரே
வழியும் சத்தியமும் ஜீவன் நீரே
பரலோகத்திற்கு வழி நீரே
பரலோகத்திற்கு வழி நீரே – 4
தாய்க்கு தாய் இயேசுதான்
தந்தைக்கு தந்தை இயேசுதான்
குருவுக்கு குரு இயேசுதான்
நண்பனுக்கு நண்பன் இயேசுதான்

எல்லாத் தகுதிக்கும் தேவன் நீரே
எல்லாத் தகுதிக்கும் இயேசு நீரே
ஜாதி மதம் இனம் மொழி நிற வேறுப்பாடு
மறந்து ஆராதிக்க குரியவரே – 2


Anbu Adakkam Amaidhi
Adaikkalam Aasirvaadham
Pandbu Paasam Parisutham
Paadhukaappu Irakkam
Dhayavu Kirubai Thiyagam
Ratchippu Unmai Saththiyam
Dharmam Needhi Naermai
Niyaayam Nidhaanam Perumai
Thaazhmai Vetri Jeyamae
Vallamai Nyaanam Adhisayam
Thaazhmai Vetri Jeyamae
Vallamai Nyaanam Adhisayam – 2

Vazhiyum Saththiyamum Jeevan Neerae
Paralogaththirku Vaazhi Neerae
Vazhiyum Saththiyamum Jeevan Neerae
Paralogaththirku Vaazhi Neerae
Paralogaththirku Vaazhi Neerae – 4
Thaaykku Thaai Yesuthaan
Thandhaikku Thandhai Yesuthaan
Guruvukku Guru Yesuthaan
Nanbanukku Nanban Yesuthaan

Ellaath Thagudhikkum Dhevan Neerae
Ellaath Thakudhikkum Yesu Neerae
Jadhi Madham Inam Mozhin Nira Vaeruppadu
Maranthu Aaradhikk Kuriyavarae – 2