அலையலையாய் அலையினூடே allaiyai allaiyinude

அலையலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிட வா

அலைகடலில் மீன் பிடிப்போனே
நீ வலை கிழிய மீன்பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ – உன்
வலையை வலப்புறமே வீச வா

அலைகடலைக் கடந்து சென்றோனே – நீ
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை பார்
விலைமதியா விடுதலையுண்டே

பல வழிகள் பார்த்து நிற்கும் நீ
பார் மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார்
உன் வலையுடனே வேகமாக


allaiyalaii allaiyinude
hallaluah padida waa

allaikadalil min pidipone
nii vallai kiliye minpidikkwaa
kalailelam kaiividathoo – un
walayai walappurame visee waa

allaigadalil kadandu sendronee – ni
walaigalil sikki vittayoo
malai thanile siluvaiyanddai par
vilaimadiya viduthalaiyundee

pale viligal parthu nirkum nii
par malaigalile malum mathara
allayalayai manthar selkinrar
un valaiyudane vegamagPosted

in

by

Tags: