ஆசிர்வதிக்கும் தேவன் Aasirvathikkum Devan

ஆசிர்வதிக்கும் தேவன்
நம்மை என்றும் நடத்திடுவார் – 2
இந்த வருடம் முழுவதும்
தம் கிருபையால் மூடுவர் – 2

நித்தம் நித்தம் நீ வளருவாய்
நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
நித்தம் நித்தம் நீ உயருவாய்
பூத்து கனிகள் தருவாய் – 2

உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்
யேசு என்றென்றும் நடத்துவர் – 2
உன் பெயரை அவர் என்றென்றும்
பெருமை படுத்துவார் … – 2

நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
நித்தம் நித்தம் நீ உயருவாய்
பூத்து கனிகள் தருவாய் – 2

ஐஸ்வர்யம் கணமும்
அவர் கரத்தில் உள்ளது – 2
உன்னை பலப்படுத்த மேன்மை படுத்த
அவர் கரத்தினால் ஆகுமே – 2


Aasirvathikkum Devan
Nammai Enrum Nadaththiduvar – 2
Intha Varudam Muzhuvathum
Tham Kirubaiyal Mooduvar – 2

Niththam Niththam Nee Vazharuvaai
Niththam Niththam Nee Seliththiruppai
Niththam Niththam Nee Uyaruvaai
Pooththu Kanikal Tharuvaai – 2

Unnai Keerthium Pugazhchiyaam
Yeasu Endrendrum Nadaththuvar – 2
Un Peyarai Avar Endrendrum
Perumai Paduthuvaar… – 2

Niththam Niththam Nee Vazharuvaai
Niththam Niththam Nee Seliththiruppai
Niththam Niththam Nee Uyaruvaai
Pooththu Kanikal Tharuvaai – 2

Aishwaryam Kanamum
Avar Karaththil Ullathu – 2
Unnai Palappaduththa Meanmai Paduththa
Avar Karaththinaal Aakumea – 2