ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு Arradanai abishegam venumai yenaku

ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு
ஆராதனை அபிஷேகம் வேணுமே (2)

போதக அபிஷேகம் வேணுமே – உம்
போல் போதிக்க அபிஷேகம் வேணுமே

மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே
உம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே

எழுப்புதல் அபிஷேகம் வேணுமே
எனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே

அளவில்லா அபிஷேகம் வேணுமே அன்பர்
இயேசுவின் அபிஷேகம் வேணுமே

தெய்வீக அபிஷேகம் வேணுமே
எங்கள் தேசம் அசைந்திட வேணுமே
சபைகள் எங்கும் பெருகிட வேணுமே

ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்
ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே


arradanai abishegam venumai yenaku
arradanai abishegam venumai(2)

podhaga abishegam venumai-um
poll podhikee abishegam venumai

mandratte abishegame venumai
ummai poll mandradi jebikke venumai

yelupudal abishegame veumai
yanakku yelupudal thii yeriiy venumai

allavilla abisheiigam venumai
yesuvin abishegame venumai

deiviga abisheigam venumai
yengal desam asaindhid venumai
sabaigal yengum perugid venumai

arradanai abishegam utridumei yennill
arradanai abishegam utridumei