ஆராதனை இயேசுவுக்கே என்னை Aradhanai yesuvukai yennai

ஆராதனை இயேசுவுக்கே
என்னை ஆட்கொண்ட தேவனுக்கே
தினம் அல்லேலூயா அல்லேலூயா
கீதம் நான் பாடிடுவேன்

தப்புவிக்க வல்லவர் இயேசு
என் தப்பிதங்களை மன்னித்தார்
தாயைப் போல தேற்றிடுவார்
தடையெல்லாம் நீக்கிடுவார்

பரலோக கீதசத்தம்
இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே
பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்
நம் பரலோக தேவனையே

மேக மீதில் இயேசு வரும் நாள்
மிக வேகமாய் நெருங்கிடுதே
மறுரூபமே அடைந்திடுவோம்
மகிமையில் பறந்திடுவோம் நாம்

நித்தியி கன மகிமை
என் நேசருக்கு உண்டாகட்டும்
ராஜ்யமும் வல்லமையும்
என்றென்றும் உண்டாகட்டும்


Aradhanai yesuvukai
yennai attkonde devanukei
dinam hallehluah hallehluah
kidam nan padiduvein

thappuvikke wallawar yesu
yen thappidhangalai maniithar
thaiyaip poll thetridum thatriduvar
thadaiyellam nikiduwar

paralog gidam
indhap parinil ollikatumai
parisuthargal padi magilwar
naam parlog devanaiye

maiga midhil yesu warum nal
mige vegamai nerungidudeai
marurubamain addaindiuvom
magimaiyil paradhiduvomnaam

nitthiye kanmalai
yen nesarukkai unndagattum
yendrendrum unndagattum