ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ Aasthigalellam Edagumo

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமோ
என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ – 2

அன்பின் அக்கினி பற்றியெரியுதே
உள்ளமெல்லாமே உம்மை நாடித்தேடுதே – 2
தண்ணீர்கள் தணிப்பதில்லையே
நேசரே உந்தன் அன்பினை – 2

திராட்சைரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ அது இனிமையானது – 2
ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2

தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே – 2
ஆத்தும நேசர் எந்தன் நேசரே
ஆயுளெல்லாம் போதும் நேரே – 2

வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
இன்பமானவர் நீர் மதுரமானவர் – 2
உன்னதப்பாடல் உமக்குத்தனையா
அன்பரே எந்தன் இயேசய்யா – 2


Aasthigalellam Edagumo
En Appa Undhan Anbiruku Enaiyagumo
Ulaga Nesangal Edagumo
En Raja Undhan Anbirku Enaiyagumo – 2

Anbin Akkini Patriyeriyuthy
Ulamelamea Ummai Naditheduthy – 2
Thanirgal Thanipathilai
Nesarea Unthan Anbinai – 2

Thiratchairasathilum Um Nesam Periyathu
Unthan Namamo Athu Enimaiyanathu – 2
Rusithuviten Unthan Anbinai
Arinthu Konden Unthan Pasathai – 2

Thayum Neerae Thanthaiyum Neerae
Sonthamum Neerae Enathelam Neerae – 2
Athuma Nesar Enthan Nesare
Ayulelam Pothum Neare – 2

Venmaiyanavar Neer Rubamulavar
Inbamanavar Neer Madhuramanavar – 2
Unathapadal Umakuthanaiya
Anbarae Enthan Yesaiya – 2