இங்க அங்க பாக்காத Inga Anga Paakaatha

இங்க அங்க பாக்காத
நீ அப்செட் ஆகாத
போக்கஸ் பண்ணி வா நீ என்கூட
இயேசுவை நம்பி பாரு
நீ டிஸ்டர்ப் ஆகாத
பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத

இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாரு
நடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2)
கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2)
இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம்
விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2)


Inga Anga Paakaatha
Nee Upset Aagaatha
Focus Panni Vaa Nee Enkooda
Yesuvai Nambi Paaru
Nee Disturb Aagaatha
Faith A Neeyum Loose Pannidaatha

Yesuvai Paarthu Kadalmel Nadakka Pethuru Virumbinaaru
Nadakkum Pothu Visuvaasaththa Kaaththula Parakkavittaaru (2)
Kadalil Moozhga Thuvanginaar Yesuvum Pethuruvai Thookinaar (2)
Yesuvai Focus Panni Naamum Munneri Selvom
Visuvaasaththai Vittidaamal Vetri Nadaikolvom (2)