இன்று காணும் எகிப்தியனை Indru Kaanum Egipthiyanai

இன்று காணும் எகிப்தியனை
என்றென்றும் காண்பதில்லை
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலங்கிட தேவையில்லை

நம் இயேசு நல்லவரே
நமக்காய் யாவும் செய்பவரே

தடைகள் வந்திட்டாலும்
உடைத்து முன் செல்லுவோம்
உன்னத தேவனுண்டு
உதவிடுவார் தினமே

வலக்கரம் பிடித்துவிட்டார்
வாழ்நாளெல்லாம் காப்பார்
சொன்னதை செய்யும் வரை
கைவிடவே மாட்டார்

பரிசுத்த அலங்காரமே
ஜொலித்திடவே வாழ்வோம்
பரமன் இயேசுவுக்கே
சாட்சியாய் நின்றிடுவோம்


Indru Kaanum Egipthiyanai
Ententum Kaannpathillai
Karththar Namakkaay Yuththam Seyvaar
Kalangida Thaevaiyillai

Nam Yesu Nallavarae
Namakkaay Yaavum Seypavarae

Thataikal Vanthittalum
Utaiththu Mun Selluvom
Unnatha Thaevanunndu
Uthaviduvaar Thinamae

Valakkaram Pitiththuvittar
Vaalnaalellaam Kaappaar
Sonnathai Seyyum Varai
Kaividavae Maattar

Parisuththa Alangaaramae
Joliththidavae Vaalvom
Paraman Yesuvukkae
Saatchiyaay Nintiduvom