இம்மட்டும் காத்த தேவன் Imattum Kaatha Devan

இம்மட்டும் காத்த தேவன்
இனியும் நடத்திடுவார்
அவரின் சிறகுகளால்
உன்னை மூடி காத்திடுவார்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நித்திய மகிழ்ச்சி
நேசர் தருவார்
நித்தமும் நடத்திடுவார்
தள்ளாட விட மாட்டார் – உன்னை

தகப்பனும் தாயும்
உன்னை கைவிட்டாலும்
கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார்
திகையாதே கலங்காதே

தூயரங்கள் கண்டு
தளர்ந்து விடாதே
தூயவர் இயேசுவைப் பார்
விடுதலை தந்திடுவார் – உனக்கு


Imattum Kaatha Devan
Iniyum Nadathiduvar
Avarin Siragugalal – Unnai
Moodi Kaathiduvaar
Alleluya Amen Alleluya

Nithiya Magizhci
Nesar Tharuvaar
Nidhamum Nadathiduvaar
Thallada Vidamataar – Unnai

Thagapanum Thaiyum
Unnai Kaivitalum
Karthar Unnai Serthu Kolvaar
Thigayathae Kalangaathae

Thuyarangal Kandu
Thalarnthu Vidathae
Thuyavar Yesuvai Paar
Viduthalia Thandhiduvaar – Unnai