உனக்காக பிறந்தார் Unakkaga piranthaar

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்-2

வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்-2

சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்-2

படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ-2

எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்-2


Unakkaga piranthaar
Unakkaaga mariththaar
Unakkaaga uyirththaar
Uraithghiduvaay ulagil-2

Vaanam engum veethiyinil
Valam varum vennilavae
Vallavarin pugazh paadavae
Vaan ulagil vanthuthiththaar-2

Suzhandru varum sooriyane
Sutri vanthaai Ulagil
Sunthararin pugazh paadavae
Poovulagil vanthuthiththaar-2

Padaiththavaraam aandavarai
Sinthayil niraithidu nee
Aaseerkalai nee petridavae
Aaviyai kaaththidu nee-2

Enakkaga piranthaar
Enakkaga mariththaar
Enakkaga uyirththaar
Uraithiduvaen ulagil

Unakkaga piranthaar
Unakkaaga mariththaar
Unakkaaga uyirththaar
Uraithghiduvom ulagil