என்னை மன்னியும் என்னை Ennai Manniyum Ennai

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும் – 2

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும் – 2
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும் – 2

உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை – 2
உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய் – 2

உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன் – 2
நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன் – 2

Ennai Manniyum Ennai Manniyum
Um Rathathaal Ennai Kazhuvidum – 2

Dhaevanae Um Kirubaiyin Padi Manamirangum
En Meerudhalgal Neengida Muttrum Kazhuvum – 2
Esopinaal Ennai Kazhuvidum
Uraintha Mazhaiyilum Venmaiyaakkum – 2

Umma Vitta Vaeru Vazhi Ethuvum Illa
Ummai Pole Ennai Paathukka Yarum Illa – 2
Um Pillaiyendru Solla Thaguthi Illa
Aannalum Tharugirean Ennai Muzhuvathummaai – 2

Um Mugathai Neer Maraithu Kondaal Vaazha Mudiyadhu
Um Karathaal Ennai Annaikka Vittaal Engae Povaen – 2
Norunguda Erudhayamaai
Um Munnae Vandhu Nirkkindraen – 2