கண்டித்து உணர்த்தும் Kandithu unarthum

கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே

நிரப்பும் தூயரே
நிரப்பும் சுத்தரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே

எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும்
அன்பால் நிரப்பிடுமே – என்னை
சாட்சியாய் நிலை நிருத்துமே

நீரே வந்து தங்கி வாழும்
ஆலயமாய் என்னை மாற்றும்
உலகம் மறையணுமே – என்னில்
உன்னதர் தெறியணுமே

விழுந்து விழுந்து எழும்புகின்ற
பாவ பழக்கங்கள் மறையணுமே
கிருபை பெருகனுமே – இன்னும்
பரிசுத்தமாகணுமே


Kandithu unarthum aaviyanavarae
Yenakul vandu thanga neer varumae
Utruthaneer jiva nadiyai
Ullathil vandu nirapumae

Nirapum thuyarae
Nirapum sutharae
Aaradanai Aaradanai Aradanai umakae
Aaradanai Aaradanai Aradanai yesuvae

Yenakul irupadai yeduthu kondu
Umakul irupadal yennai nirapum
Anbal nirapidumae yennai
Satchiyai nilai niruthumae

Neerae vandu thangi vallum
Aalayamai yennai matrum
Ulagam maraiyanumae yennil
Unnathar theriyanumae

Vilunthu vilunthu yellumbugindra
Pava pallakangal paraiyanumae
Kirubai peruganumae innum
Parisuthamaganumae