காற்றாக அசைவாடி Kaatraaka Asaivaati

காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சியிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே

ஆவியானவரே ஆளுகை செய்பவரே

சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்திருப்பீரே
என் மேலே நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர்

ஆதரிக்கின்ற சுதந்திரவாளன் நீரே
என்னை என்றுமே,
தேற்றி நடத்துகின்றீரே
எனக்காக சிலுவையில்
மரித்து மரணத்தை ஜெயித்தீரே


Kaatraaka Asaivaati
En Suvaasaththilae Uravaati
Makizhssiyilae Naan Paati
Thuthikka Seypavarae
Ummai Paata Vaippavarae

Aaviyaanavarae Aalukai Seypavarae

Saerril Iruntha Ennai
Thuukki Aravanaiththeerae
Ullankaiyil Ennai
Azhakaay Varainthiruppeerae
En Maelae Ninaivukuurnthu
Um Kirupaiyai Enakku Thantheer

Aatharikkinra Suthanthiravaalan Neerae
Ennai Enrumae,
Thaerri Nataththukinreerae
Enakkaaka Siluvaiyil
Mariththu Maranaththai Jeyiththeerae