காலையில் எழுந்து kalaiyil ezhunthu

காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு

இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை

தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்
துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை

காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடு
கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை


kalaiyil ezhunthu ni karththarai aaraththiththitu
thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
porritu patitu thozhuthitu

irulin athikaram akanru pokattum
iyesuvin velissam unnil uthikkattum
iyesuvin velissam unnil uthikkattum
thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
porritu patitu thozhuthitu
aaraththiththitu iyesuvai
ni aaraththiththitu iyesuvai

thukkaththin aavi kalainthu pokattum
thuthiyin aavi unakkul varattum
thuthiyin aavi unakkul varattum
thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
porritu patitu thozhuthitu
aaraththiththitu iyesuvai
ni aaraththiththitu iyesuvai

kalaiyil ezhunthathum karththarai thetitu
karththarai thetinal kirupai kitaikkum
karththarai thetinal kirupai kitaikkum
thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
porritu patitu thozhuthitu
aaraththiththitu iyesuvai
ni aaraththiththitu iyesuvai