சேனைகளின் கர்த்தர் நீரே Senaigalin karthar neerae

சேனைகளின் கர்த்தர் நீரே
உன் ஆலயம் என் வாஞ்சையே
பேரின்பமே உன் வாசஸ்தலம்
என் ஆத்துமா தினம் தேடிடும்
நீர்தரும் மகிமை நீர்தானையா

உம்முடனே வாசம் செய்யும்
வாசஸ்தலம் உம் பாக்கியமே
என்றென்றுமாய் துதிப்பது
என் வாழ்வில் சேர்ந்திடும் ஸ்லாக்கியமே

செம்மை வழி நடப்பவர்கள்
பாக்கியமே அடைந்திடுவார்
பெலத்தின் மேல் பெலன் பெற்று
சியோனில் சீறுடன் வாழுவார்

உத்தமமாய் நடப்பவர்க்கு
நன்மைகளை வழங்கிடுவீர்
கிருபை மகிமை அருளிவீர்
சூரியன் தேடலும் நீர்தானையா


Saynaigalin karthar neerae
um aalayam en vanjaiyae
payrinbamay undhan vasasthalam
en aathuma dhinam theydidum
neer tharum magimai neerthanaiya

ummudanay vasam seium
vasasthalam bakiyamay
endrendrumaai thuthipathu
en vazhkaiyel sayrndhidum slaakiyamay

saymai vazhli nadapavargal
bakiyamay adainthuduvaar
belathin mayel belan petru
seiyonil seerudan vaaluvaar

uthamamaai nadapavarku
nanmaikalai valangiduveer
kirubai magimai aruluveer
sooriyan theydalum neerthanaiya