ஜெபம் கேட்டார் Jebam kaetar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்
தம் கிருபையினால் காத்துக் கொண்டார்

அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே

ஆராதிப்பேன் உம்மை என்றுமே
நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை என்றுமே
என் ஜீவன் பெலனும் ஆனவரே

என் பாவங்களை அவர் நினையாமலும்
என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்
என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே
தம் கிருபையினால் உயர்த்தினாரே

நான் பெலவீனனாய் இருந்தாலும்
தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்
தம் தழும்புகளால் சுகமாக்கினார்
என் நோய்களை குணமாக்கினார்

என் தரிசனம் தாமதமானாலும்
எனக்கு குறித்த காலமிருந்தாலும்
தம் கிருபையினால் உயர்த்திடுவார்
என் தரிசனம் நிறைவேற்றுவார்


Jebam kaetar bathil thandhar
Tham kirubaiyinal kaathu kondar – Yesu

Avar erakamulavarae, manathurukam udaiyavarae
Avar saandhamulavarae Avar kirubai niraindhavarae

Aaradhipaen umai endrumae
Naalelam thuthipaen umai maathiramae
Aaradhipaen umai endrumae
En jeevan belanum Aanavarae

En paavangalai avar ninaiyamalum
En akramangalai avar enaamalum
En paavangal anaithumae manithaarae
Tham kirubaiyinal uyarthinarae

Naan belaveenanai erundhalum
Theera vyathiyin padukaiyilirundhalum
Tham thazhumbugalal sugamaakinar
En noigalai gunamakinar

En dharisanam thaamadhamanalum
Enaku kuritha kaalamirundhalum
Tham kirubaiyinal uyarthiduvaar
En Dharisanam niraivaetruvaar