ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் Jeba Aavi Ootri Jebikka

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
– ஜெப ஆவி ஊற்றி

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
– ஜெப ஆவி ஊற்றி

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
– ஜெப ஆவி ஊற்றி

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
– ஜெப ஆவி ஊற்றி


Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum

Iravugal Ellam Jeba Neramai
Maaranumae Naan Jebikkanumae

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum

Edhirpin Naduvilum Daniel Pola
Vairaakyamaai Naan Jebikkanumae

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum

Unavai Thavirthu Ubavaasithu
Desathirkaai Naan Kadharanumae

Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae

Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum