துதிப்பேன் நான் துதிப்பேன் Thuthipaen naan Thuthipaen

துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை

வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம்மை நான் உயர்த்திடுவேன்

யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே
யேகோவா ராப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன்

துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை


Thuthipaen naan Thuthipaen
Thuyarangal neeki, Thunbangal Pokki
Santhosam Thanthavarai

Venmaiyum Sivapumanavarae
Mutrilum Azhaganavarae
Saronin Rojavae
Palathakin Leeliyae
Ummai naan Thuthithiduven
En Vazhnaal ellam
Ummai naan uyarthiduven

Yehovah yireh Devanae
Enthan thevaiyai parthukolveerae
Yehovah Raapahve
Sugamaakum Deivamae
Ummodu inainthiduven
En Vazhnaal ellam
Um patham panithiduven

Thuthipaen naan thuthipaen
Netrum indrum naalai
Endrum maratha Yesuvai