நன்றி சொல்லுவேனே Nandri Solluvenae

நன்றி சொல்லுவேனே வார்த்தைகள் போதாதே
நன்மை செய்த தேவா உம்மை பாடுவேனே – 2

சேற்றில் இருந்தென்னை தூக்கி எடுத்தீர்
பாவங்கள் கழுவி சுத்த மாக்கினீர் – 2
பரிசுத்த வாழ்வு தந்தீர் பரமனின் பெயரும் தந்தீர் – 2
உள்ளம் நிறைவோடு உம்மை துதிப்பேன் நான்

கால்கள் சறுக்கும் முன்னே தாங்கிபிடித்தீர்
தோழ்கள் தளரும் முன்னே சேர்த்து அனைத்தீர் – 2
வழிகளை நேராக்கி, பாதைகள் விரிவாக்கி – 2
வருடங்கள் தோறும் நன்மை செய்கின்ரீர்

தாயின் கருவறையில் தெரிந்து கொண்டீர்
பெயரிடும் முன்னாலே என்னை அழைத்தீர் – 2
கண்ணின் மணி எண்டீர் கை தன்னில் வரைந்துள்ளீர் – 2
உண்மை பிரிந்தது வாழ்வெனக்கு


Nandri Solluvenae Varthaigal Podhadhae
Nanmai Seidha Deva Ummai Paaduvenae – 2

Saettril Irundhennai Thookki Edutheer
Paavangal Kazhuvi Suththa Maakkineer – 2
Parisutha Vaazhvhum Thandheer
Paramanin Peyarum Thandheer – 2
Ullam Niraivodu Ummai Thuthippaen Naan

Kaalgal Sarukkum Munnae Thangipiditheer
Thozhgal Thalarum Munnae Serthu Anaitheer – 2
Vazhigalai Neraakki, Paadhaigal Virivaakki – 2
Varudangal Thorum Nanmai Seiginreer

Thaayin Karuvarayil Therindhu Kondeer
Pearidum Munnaalae Enai Azhaitheer – 2
Kannin Mani Endeer Kai Thannil Varaindhulleer – 2
Umai Pirindhedhu Vazhvenakku