நன்றி நன்றி இயேசையா Nandri Nandri Yesaiya

நன்றி நன்றி இயேசையா
நேசிக்கிறேன் இயேசையா – 2

கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்பீரே
புலம்பலை கழிப்பாக மாட்டினீரே – 2

இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை ஆய்ந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2

கன்மலைமேல் உயர்த்தினீர்
கரம்பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடிச்சுட்டினீரே – 2


Nandri Nandri Yesaiya
Nesikiren Yesaiya – 2

Kaneerai Kandavarae
Alaichalkalai Arindavarae
Vinapathin Satham Keteerae
Pulampalai Kazhipaga Maatineerae – 2

Idhayathai Kandavarae
Nerukathai Raindavarae
Periya Kaariyangal Seitheerae
Ullankaiyil Ennai Varaintheerae – 2

Kanmalaimel Uarthineer
Karampidithu Nadathineer
Muthirai Mothiramai Maatrineerae
Kirubaiyinal Mudichutineerae – 2