நல்ல சோபனம் அன்பாக nalle swapanum anbag

நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்
ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம்

நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும்
மணவாளன் மணமகள் மா பாக்கியராவர்

அன்றும்மைக் காணவும்
ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும்

நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும்
என்றும் தங்கும் மெய் பாக்கியம்
இன்றே ஈய வாரும்

ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம்
இயேசு இவர் பக்கம் நின்று
ஊற்றும் இவர் மீது

என்றும் காத்தருளும்
ஒன்றாய் இணைத்தோனே
என்றும் சிலுவையாசனம்
முன் கெஞ்சி நிற்கிறோம்


nalle swapanum anbag yesuvum
asirvathituumagilum kanaa kaliyanam

nesar thamee pakkam nindrasirvadikum
manavalan manamagal ma mapakiyavargal

anduummai kanavum
aruu jadit thannir arpudam rasamagvum

niir yengal nesar nitthiy jivan tharum
yendrum thagum mai pakkiyam
indree warum

yedhen manamagal yetree asirwadam
yesu ivar pakkam nindruu
utrum ivar miduu

yendrum katharlum
ondrai inaidhonee
endrum siluvai assanamee
munn kenjii nirkiroom