நிலையான அன்பு மேலான Nilaiyaana Anbu Maelaana

நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு -2
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
சூழ்நிலை மாறும் நீர் மட்டும் போதும் – 2

நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2
கண்ணீரை துடைக்கும் பாவங்கள் போகும்
நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு – 2

சாத்தானை ஜெயிக்கும், கட்டுகளை உடைக்கும்
கடன்களை மாற்றும் அதிசய அன்பு – 2
நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2


Nilaiyaana Anbu Maelaana Anbu
Thevittaadha Anbu En Yesuvin Anbu -2
Kaalangal Maarum Naerangal Maarum
Soozhnilai Maarum Neer Mattum Podhum – 2

Nilayana Anbu Maelana Anbu
Thevittadha Anbu En Yesuvin Anbu – 2
Kanneerai Thudaikum Paavangal Pokum
Nindhaigal Maatrum Um Valla Anbu – 2

Saadhaanai Jeikkum, Kattugalai Udaikum
Kadangalai Maatrum Adhisaya Anbu – 2
Nilayaana Anbu Melana Anbu
Thevitaadha Anbu En Yesuvin Anbu – 2