நீர் இல்லாமல் நான் Neer illaamal naan illayae

நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே-2
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2

அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே

விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே-2

உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2

கல்வி அறிவும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே

பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே-2

உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -4


Neer illaamal naan illayae
Neer sollaamal uyarvu illayae-2
Unga prasannam thaan enakku mugavari
Unga prasannam thaan enathu thaguthi-2

Ahaiththa naal muthal ithuvarai ennai
Vilagaatha vakkuththaththam prasannamae
Udaintha naatkalil koodavae irunthu
Sugamaakkum maruththuvam prasanname

Vilai poga ennayum malai melae nirutthi
Azhagu paarppathum prasannamae-2

Unga prasannam thaan enakku mugavari
Unga prasannam thaan enathu thaguthi-2

Kalvi arivum palkalai saandrum
Illaamal payanpaduththum prasannamae
Azhaikkappatten niyamikkappattaen
Niroobippathum unga prasannamae

Pira baashai pesuvom pira desam vaazhuvor
Enai vendi ketpathum prasannamae-2

Unga prasannam thaan enakku mugavari
Unga prasannam thaan enathu thaguthi-4