நீர் செய்த உபகரணங்கள் Neer Seitha Ubagarangal

நீர் செய்த உபகரணங்கள்
எண்ணி முடியாதையா
நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்
உம் நாமம் துதித்திடுவேன்

விழியோரம் கிடந்தேன் ஐயா
என்னை தேடி வந்தீரையா
பிழைத்திடு என்றீரையா – உம்
ஜீவனை தந்தீரையா

இயேசு ராஜா நன்றி ராஜா
இயேசு ராஜா நன்றி ராஜா

மீட்பென்னும் ஆடை தந்தீர்
எண்ணெயால் அபிஷேகித்தீர்
அப்பா உம் சமூகத்திலே – என்னை
எப்போதும் மகிழ செய்தீர்

அநாதி சிநேகத்தினால்
அப்பா நீர் நேசித்தீரே
காருண்ய கரங்களினால் – என்
கண்ணீரை துடைத்தவரே


Neer Seitha Ubagarangal
Yeni Mudiyadhaiya
Nitham Nandri Solli Magizhven
Um Naamam Thudhithiduvaen

Vazhiyoram Kidandhen Aiya
Ennai Thedi Vandhiraiya
Pizhaithidu Endreeraiya – Um
Jeevanai Thandhiraiya

Yesu Raja Nandri Raja
Yesu Raja Nandri Raja

Meetpenum Aadai Thandheer
Ennaiyal Abishegidheer
Appa Um Samugadhilae – Ennai
Epodhum Magizha Seidheer

Anaathi Sneghathinal
Appa Neer Nesithirae
Karunya Karangalinal – En
Kaneerai Thudaithavarae