நேற்றும் இன்றும் Netrum Indrum

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
ஜீவனை தந்தீரே எனக்காகவே

நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க செய்யும்
இயேசு தெய்வமே

உம் நாமம் மேலானதே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
ஜீவனை தந்தீரே எனக்காகவே

பரலோகத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம்
உங்க நாமத்தை

உம் நாமம் பரிசுத்தரே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
ஜீவனை தந்தீரே எனக்காகவே


Netrum Indrum
Endrum Marathavare
Jeevanai Thanthire
Yenakagave

Navugal Yaavum Arikkai
Seiyum Neere Thevane
Mullanggalgal Mudanga
Seiyum Yesu Theivame

Umm Namam Melanathe

Netrum Indrum
Endrum Marathavare
Jeevanai Thanthire
Yenakagave

Paralogil Veethirukkum
Yengal Theivame
Parisuthar Endru Sollvom
Unga Namathai

Umm Namam Parisuthare

Netrum Indrum
Endrum Marathavare
Jeevanai Thanthire
Yenakagave