பாரத தேசம் இயேசுவின் தேசம் Barath desam yesuvin desam

பாரத தேசம் இயேசுவின் தேசம்
தேசத்தின் எழுப்புதல் நமது கையில் – 2
வாலிப சேனைகள் எழும்பிடணும்
பரிசுத்த ஊழியம் செய்திடணும் – 2

இந்தியா எங்கள் இந்தியா
நித நித நித நித மப – 2
இந்தியா எங்கள் இந்தியா

அழிந்து போகும் ஆத்துமாக்கள்
பரலோகம் செல்வது நமது கையில் – 2
அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை
எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை
இதுவே எழுப்புதலாம்

சுனாமியினாலும் பூகம்பத்தாலும்
அழிந்துபோயிடும் மக்களைப் பார் – 2
அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை
எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை
இதுவே எழுப்புதலாம்


Barath desam yesuvin desam
desathin yelupudhal namadu kaiyil
valib senaigal yelumbidanum
parisuthe uliyam seididanum

indhiya yengal indhiya
nithe nithe nithe nithe mp
indhiya yengal indhiya

alindhe pogum athmakal
paralogam selvadu namadu kaiyil
yeduthu kattitu avar pasathai
iduveaii yelupudhal

sunamiyanalum bugamannalum
allindhepoiyidum makkalai par
adhanal sollidu shuvishethai
yeduthuk kattidu avar pasathai
ithuve yelupudhal