யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
Yarundu enakku ingu yethuvum illa enakku
Kanneerai thavira yethum sontham illayae-2
Aagorin pallaththaakkai koduththavar
Nambikkaiyin vaasal ondru thiranthaare-2
Avar nambaththakkavar avar unmai ullavar
Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu
Poi solla Devan manithanumalla
Maranthida onnum manushanumalla-2
Solliya yaavaiyum seithu mudippavar
Nambikkayin vaasalai enakkaaga thirappavar-2
Avar nambaththakkavar avar unmai ullavar
Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu
Seththavanappola marakkappatten
Manithargalaal naan othukkappatten-2
Thedi vanthavar thetri anaiththavar
Nambikkayin vaasalai enakkaaga thiranthavar-2
Avar nambaththakkavar avar unmai ullavar
Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu