லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது Lockerulla Pooti Veika Mudiathu

லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
என்னவென்று யோசிக்குதா உன் மனது
அது அன்பில்லையென்றால் வேறேது (2)

தேவன் தன் குமாரன் இயேசுவையே
நமக்காய் பலியாய் ஒப்புக்கொடுத்தார்
இயேசு சிலுவையில் பாடுபட்டு
நம் பாவம் போக்க தம் உயிர் தந்தார்
செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை கிடைச்சா
மூக்கு மேல கோவம் வருதா
இயேசுவின் அன்பு நம்மில் தெரிய
இயேசுவை போல மாறனும் நண்பா

லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
என்னவென்று யோசிக்குதா உன் மனது
அது அன்பில்லையென்றால் வேறேது


Lockerulla Pooti Veika Mudiathu
China Perunjuvarum Thaduka Mudiathu
Ennavendru Yosikutha Un Manathu
Adhu Anbillayendral Vaerethu (2)

Devan Than Kumaaran Yesuvaye
Namakkaai Baliyai Oppukoduthar
Yesu Siluvayil Paadupattu
Nam Paavam Pokka Tham Uyir Thanthaar
Seyyatha Thappukellam Thandanai Kedacha
Mookumela Kovam Varutha
Yesuvin Anbu Nammil Theriya
Yesuvai Pola Maaranum Nanba

Lockerulla Pooti Veika Mudiathu
China Perunjuvarum Thaduka Mudiathu
Ennavendru Yosikutha Un Manathu
Adhu Anbillayendral Vaerethu