வார்த்தை அது நிறைவேறும் Vaarthai Athu Niraiveyrum

வார்த்தை அது நிறைவேறும் – உம்
வார்த்தை அது உருவாக்கும் – உம்
வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்
பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு
வார்த்தை

தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்று
சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
உடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்
தாமதமானாலும் துதித்து பாடி
தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டான்

ஆபிரகாமுக்கு நிறைவேறிற்று
பெலவீன சரீரம் எண்ணாமலே
நிறைவேற ஏது இல்லாத போதும்
நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
துதி செய்து விசுவாச வீரனானான்

வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டு
யேசுவையே இன்னும் நோக்கிப்பார்த்து
விசுவாசத்தோடும் பொறுமையோடும்
உன்னத நோக்கம் நிறைவேறவே
துதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்


Vaarthai Athu Niraiveyrum – Um
Vaarthai Athu Uruvakkum – Um
Vaarthai Athu Belapaduthum Sugapaduthum
Belaney Marunthey Ennallum Enaku

Thavidhukum Vaarthai Niraiveyritru
Savulay Thurathinalum Petru Kondan
Udan Eruthore Kola Murpattalum
Thamathamanalum Thuthithu Paadi
Devanai Uruthiyaai Patrikondan

Aabirakamukum Niraiveyritru
Belaveena Sareerum Ennamalay
Niraivaera Yaethu Illaatha Pothum
Niraivaetra Vallavar Endru Solli
Thuthi Seithu Visuvasa Veerananan

Vaakuthathathai Naan Patrikondu
Yesuvaiye Innum Nokipaarthu
Visuvasathodum Porumaiyodum
Unnatha Nokam Niraivaeravae
Thuthi Seithu Maeyrkondu Sudhantharipen