என்னையும் உமதாட்டின் ஏற்று காத்திடும் இயேசுவே-2
வாசலகவே இருக்கிறேன் என்னால் வந்தவன் மனம் நொந்திடான்-2
இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்-2
இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2
Ennaiyum uma thaatin manthaiyodetru kathidum yesuve-2
Vasalagave irrukiren enal vanthavan manam nonthidan-2
Vegu nesamagave vaazhvin endra nal nimalane ennai serthudum-2
Yesuvin namathin mele endran
ella nambikaiyum vaithen anbaale vaithen anbaale
Nesanaiyun kuda namben
naan yesu namathin mel muthumae sarven
Yesu naan nirkum kanmalaye
Matra entha aatharamum verum manal tharaiye-2