நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை நீர் தேடி வந்தீர்
தோள் மீது சுமந்து செல்லும்
நல் மேய்ப்பரே
கல்வாரி அன்பை கொண்டு
எனக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்தெழுந்த
மெய் தேவனே
புதுவாழ்வு எனக்களித்த
என் நல்ல இரட்சகரே
ஹலெலூயா ஆலேலூயா
Nallavare en Yesuve
Nigarilla en Neesare
Neer nallavar endru pada
En ayul podade
Kaṇada attai pola
Pavathile tolaindirundene
Paralogam vittiṟangi
Eṉṉai neer thedi vandir
Thol meedu sumandu sellum
Nal Maippare
Kalvari anbai kondu
Enakkaga jivan thandu
Mundram nal uyirthelunda
Mai Devane
Puduvalvu enakkalittha
Eṉ nalla Ratchagare
hallelujah hallelujah