மாரநாதா இயேசுவே வாருமையா-4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே
ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே
நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2
திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே
Maranatha Yesuvae Varumaiya-4
Vaanjikkirom Varaverkirom
Azhagaana Manavaalanae
Vaanjikkirom Varaverkirom
Manavattiyai Nangalae
Jebathirku JeyaBathil Alippavarae
Jeya Belan Aanavarae
Jebathinai Ukanthathaai Yerpavarae
Jeya Kristhu Engalukkai Jeyithavarae -2
Nithiya Maatchimai Udayavarae
Nigarilla Neethibararae
Neerae En Ratchippin Vazhiyaaneerae
Neethiyin Udanbadikkai Kappavarae-2
Thiru Ratham Sinthi Meetavarae
Thiru Appamanavarae
Thiraiseelai Irandaaga Kizhithavarae
Thirumbavum Engalukkai Varubavarae-2