யாக்கோபப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2)
அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன் X(2)
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் X(2)
(எங்கள்) எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா x(2)
தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்தால முறியடிப்பேன்
Yakkoba pola naan poraaduvaen
eliyavaipola naan jebiththiduvaen (2)
ummai vidamaattaen vidamaattaen (2)
yaakkobai pola naan vidavae maattaen
annaal pola aalayaththil
azhudhu naan jebiththiduvaen
en dhukkam sandhoshamaai
maarum varai jebiththiduvaen (2)
karmael parvadhathil nindriduvaen
akkini irangum varai jebiththiduvaen (2)
eliyaavin devanae
irangivaarumaiya
thaaveedhaipola anudhinamum
thuthithu naan magilndhiruppaen
goliyaaththu vandhalum – yesuvin
naamaththaal muriyadippaen (2)