Ah Ambara Umbara
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!
- அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ! - ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ! - ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ! - கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ! - விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!
Ah Ambara Umbara Lyrics in English
Ah Ambara Umbara
aa! ampara umpara mum pukalunthiru
aathipan piranthaar
aathipan piranthaar – amalaathipan piranthaar – aa!
- anpaana paranae! arul maevung kaarananae! – nava
achchaya sachchithaa – ratchakanaakiya
uchchithavaranae! – aa! - aatham pavamara, neetham niraivaera – antu
alliraavinil vellaiyatiyinil
pullannaiyir piranthaar – aa! - njaaniyar thaeda vaanavar paada – mika
nannaya unnatha – pannaru maesaiyaa
innilam piranthaar – aa! - konavar naada, thaanavar konndaada – entu
koththirar thoththiranj – saattidavae yootha
koththiran piranthaar – aa! - vinnnudu thona, mannavar paena – aerothu
mainthanin sinthaiyalunthik kalangida
vinthaiyaayp piranthaar – aa!
Leave a Reply
You must be logged in to post a comment.