ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
- என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்… - ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் - அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல - ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே - கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் - சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை - கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும் - நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும் Lyrics in English
Andavarai Ekkalamum Potriduven
aanndavarai ekkaalamum pottiduvaen
avarpukal eppotham en naavil olikkum
- ennotae aanndavarai makimaippaduththungal
orumiththu avar naamam uyarththiduvom
nadanamaati nanti solvom… - aanndavaraith thaetinaen sevi koduththaar
ellaavitha payaththinintum viduviththaar - avarai Nnokkip kaarththathaal pirakaasamaanaen
enathumukam vetkappattu pokavayilla - aelainaan kooppittaen pathil thanthaarae
nerukkatikal anaiththinintum viduviththaarae - karththar nallavar suvaiththup paarungal
avarai nampum manitharellaam paakkiyavaankal - singakkuttikal unavinti pattini kidakkum
aanndavarai naaduvorkku kuraivaeyillai - karththar kannkal neethimaanai Nnokkiyirukkum
avar sevikal avanukku thiranthirukkum - neethimaankal kooppittal karththar kaetkiraar
thunpangal anaiththinintum viduvikkiraar
Leave a Reply
You must be logged in to post a comment.