அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க
- காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும் - கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே - ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே
Appa Pithave Konjam Parunga Lyrics in English
appaa pithaavae konjam paarunga
un sella pillai vanthirukkaen serththukkollunga
- kaasu panam paava sukam vaenndaam aiyaa
un kaalatiyil thoosu pola kidanthaa pothum
vaetru engilum poka manasillappaa
oru vaelai kaaran pola kooda irunthaa pothum - koochchappattaen naan unga mukam paarkkavae
mulu manasaa vanthu muththamittinga
paarththuk kittinga enna parivodavae
paasa thanthai eppothum neenga thaanae - aethaetho inpamoonu alainjaen aiyaa
ellaamae neerthaanu puringsukkittaen
kaayappattinga ennai karai serkkavae
purinjukkittaen rompa thaamathamaavae
Leave a Reply
You must be logged in to post a comment.