அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
- எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா - பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா - உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா – ஐயா - கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா - அநுதின உணவு நீர்தானையா – என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு - ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா - ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
Appaa Ummai Naesikkiraen Lyrics in English
appaa ummai naesikkiraen
aarvamudan naesikkiraen
- eppothum um pukalthaanae
ennaeramum aekkam thaanae
ellaam neerthaanae – aiyaa - paliyaaki ennai meettiraiyaa
paavangal sumanthu theerththeeraiyaa
oliyaay vantheeraiyaa – aiyaa - unthan anpu pothumaiyaa
uravo porulo pirikkaathaiyaa
en naesar neerthaanaiyaa – aiyaa - kannnneer thutaikkum kaarunnyamae
manniththu marakkum thaayullamae
vinnnaka paerinpamae – appaa - anuthina unavu neerthaanaiyaa – en
antada velichcham neerthaanaiyaa
arutkadal neerthaanaiyaa – enakku - oru kuraiyinti nadaththukinteer
ooliyam thanthu makilkinteer
arukathai illaiyaiyaa – aiyaa - jepamae enathu jeevanaakanum
jeyakkoti enathu ilakkaakanum
ooliyam unavaakanum
Leave a Reply
You must be logged in to post a comment.