அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்
- தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில் - தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லா
ரத்தத்தால் - துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர் - சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும் - இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி
நின்றுகாருமே
Arul Naathaa Nampi Lyrics in English
arul naathaa nampi vanthaen
Nnokkak kadaveer
kai maarinti ennai
muttum ratchippeer
- thanjam vaennti nampi vanthaen
thiruppaathaththil
paava mannipparulveer
innaeraththil - thooymai vaennti nampi vanthaen
unthan aaviyaal
suththi seyveer maasillaa
raththaththaal - thunnai vaennti nampi vanthaen
paathai kaattuveer
thirupthi seythu niththam
nanmai nalkuveer - sakthi vaennti nampi vanthaen
njaanam pelanum
akni naavum valla vaakkum
eenthidum - Yesu naathaa nampi
vanthaenthavaraamalae
ennai entum thaangi
nintukaarumae
Leave a Reply
You must be logged in to post a comment.