- அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.
- ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.
- கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.
- ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.
- தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.
Arulin Oliyaik Kanndaar Lyrics in English
- arulin oliyaik kanndaar
irulin maantharae;
marul marana maantharil
thiru oli veesa.
- jaathikalaith thiralaakki
neethi makilchchiyaal
kothil aruppil makila
jothiyaayth thontinaar.
- karththan, pirantha paalakan,
karththaththuvamullon;
suththa avarin naamamae
meththa athisayam.
- aalosanaiyin karththanae,
saalavae vallonae,
pooloka samaathaanamae,
maeloka thanthaiyae.
- thaaveethin singaasanaththai
maevi nilaikolla
koovi niyaayam neethiyaal
aevi palam seyvaar.
Leave a Reply
You must be logged in to post a comment.