அருள்நாதா நம்பி வந்தேன்
- அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர். - தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில். - தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால். - துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர். - சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும். - இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Arulnaatha Nambi Vanthen Lyrics in English
arulnaathaa nampi vanthaen
- arulnaathaa nampivanthaen,
Nnokkakkadaveer.
kaimaarinti ennai muttum
rakshippeer.
- thanjam vaennti nampi vanthaen
thirup paathaththil;
paava mannipparulveer in
naeraththil.
- thooymai vaennti nampi vanthaen
unthan aaviyaal;
suththiseyveer maasillaatha
raththaththaal.
- thunnai vaennti nampi vanthaen,
paathai kaattuveer;
thirupthi seythu niththam nanmai
nalkuveer.
- sakthi vaennti nampi vanthaen,
njaanam pelanum;
akni naavum valla vaakkum
eenthidum.
- Yesu naathaa, nampi vanthaen,
thavaraamalae
ennai entum thaangi nintu
kaarumae.
Leave a Reply
You must be logged in to post a comment.