- அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்”என்றார். - வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும். - அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
என் ஆன்மாவும் ஒன்றே.
Aruvigal Ayiramai Lyrics in English
- aruvikal aayiramaay
paaynthu ilangidach seyvaar
anaiththum aalvor, “thaakamaay
irukkiraen”entar. - vemporil saavor vaethanai
viyaathiyasthar kaaychchalum,
kurusil koorum ivvorae
olaththil adangum. - akoramaana Nnovilum,
maanidar aaththumaakkalai
vaanjikkum thaakam mukkiyam,
en aanmaavum onte.
Leave a Reply
You must be logged in to post a comment.