- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. - நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். - உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும் துதி உண்டாகவும்.
Athisayangalai Ellaa Idamum Seyyum Lyrics in English
- athisayangalai ellaa idamum seyyum
karththaavai, vaakkinaal iruthayaththilaeyum
thuthiyungal; avar naam jenmiththa naalae
muthal immattukkum irakkam seythaarae. - nara thayaaparar mutiya aathariththu,
narsamaathaanaththaal makilchchiyai aliththu,
thayaiyai nammuda mael vaiththennaeramum
ratchiththu, theemaiyai ellaam vilakkavum. - unnathamaakiya vinnmanndalaththilulla,
maaraatha unnmaiyum thayaiyum anpulla
pithaa suthanukkum thivviya aavikkum
eththaesa kaalamum thuthi unndaakavum.
Leave a Reply
You must be logged in to post a comment.