- அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே - அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர் - அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர் - அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்
Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே Lyrics in English
Avar Arputhamaanavarae
- avar arputhamaanavarae – 2
enai mattennaik kaaththennaith thaangukiraar
avar arputhamaanavarae - avar unnathar entanarae – 2
vinn sooriya santhira natchaththirangal
avar unnathar entanarae – avar - avar arputhamaanavarae – 2
avar singaththin vaayaik kattinaarae
avar arputhamaanavarae – avar - avar unnathar entanarae – 2
avar kaattaைyum kadalaiyum athattinaarae
avar unnathar entanarae – avar
Leave a Reply
You must be logged in to post a comment.