இயேசு எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
- துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே - இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம் - வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்
Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Lyrics in English
Avar Endhan Sangeetham Anavar
Yesu enthan sangaீthamaanavar
arannaana kottaைyumaam
jeevanin athipathiyaana Yesuvai
jeeviya kaalamellaam vaalththiduvom
- thuthikalin maththiyil vaasam seyyum
thoothar kanangal pottum thaevan avarae
vaenndidum paktharkalin kuraikal kaetkum
thikkatta pillaikalin thaevan avarae - iranndu moontu paerenthan naamaththinaal
iruthayam orumiththaal avar naduvil
iruppaen entavar namathu thaevan
irukaram thatti entum thuthiththiduvom - vaanavar kiristhaesu naamam athai
vaalnaal muluvathum kooriduvom
varukaiyil Yesuvodu innainthu entum
vananguvom vaalththuvom pottiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.