ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)
- அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன் - இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்
Ayan Yesu Kuda Iruka Lyrics in English
aayan Yesu kooda irukka
enakku kavalaiyilla
kaiyap putichchuk kooda nadakka
yaarum thaevaiyilla (2)
- amaithi neer nilaikku ennai
alaiththuch sentiduvaar pasumpul thinam enakku
paraman thanthiduvaar – aayan - iruttu payamilla enakku
ethiri payamilla kolum kaiththatiyum enakku
kaalamum irukkum – aayan
Leave a Reply
You must be logged in to post a comment.