அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
- ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம் - தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர் - தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
Azhaganavar Yesu Azhaganavar Lyrics in English
alakaanavar Yesu alakaanavar (2)
inimaiyaanavar Yesu inimaiyaanavar
naesamaanavar en suvaasamaanavar
- rojaa thottam leelipushpam
naesar matiyilae entum pakkam - thalai mayir surulsurulaanavar
vennmaiyum sivappumaanavar - thaalaattuvaar seeraattuvaar
annaikkum karangalaal aravannaippaar
Leave a Reply
You must be logged in to post a comment.