அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
- பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும் - நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் - துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ - அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ - கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே - சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்
Azhaikirar Azhaikirar Itho Lyrics in English
alaikkiraar alaikkiraar itho
neeyum vaa! unthan naesar
aavalaay alaikkiraar itho
- paavaththai aettavar paliyaay maanndavar
kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae
kanntidaay vaenntidaay paava paaram neengidum - Nnoyaiyum aettavar paeyaiyum ventavar
neethiparan un Nnoyai nichchayamaayth theerththaarae
Nnoyutta unnaiyae naeyamaay alaikkiraar - thunpam sakiththavar thuyaratainthavar
innalutta unnaiyae, annnal aesalaikkiraar
thunpurum nenjamae thurithamaay nee vaaraayo - anthak kaedatainthaar alakattuth thontinaar
sonthamaakach serththida inthap paadatainthaarae
ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo - kallarai thirakka kaavalar nadunga
kasthikalatainthaarae kattukalaruththaarae
uyirththaar jeyiththaar unndu meetpunakkumae - saantha soroopanae saththiya vaasanae
vanjamar vaayanae vanthannaikkum naeyanae
thanjamae thannaiyae thanthunai alaikkiraar
Leave a Reply
You must be logged in to post a comment.