- பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே
பல்லவி
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை
- நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின் - ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் — கல்வாரியின்
- சுயம்மென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் — கல்வாரியின் - பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் — கல்வாரியின்
Balibeedathil Ennai Parane Lyrics in English
- palipeedaththil ennaip paranae
pataikkiraenae intha vaelai
atiyaenai thiruchchiththam pola
aanndu nadaththidumae
pallavi
kalvaariyin anpinaiyae
kanndu virainthoti vanthaen
kaluvum um thiru iraththaththaalae
karai neenga iruthayaththai
- neeranti ennaalae paaril
aethum naan seythida iyalaen
serppeerae valuvaathu ennaik
kaaththumakkaay niruththi — kalvaariyin
- aaviyodaathmaa sareeram
anparae umakkentum eenthaen
aalaya maakkiyae ippothu
aaseervathiththarulum — kalvaariyin
- suyammennil saampalaay maara
suththaaviyae anal moottum
jeyam pettu maamisam maaya
thaevaa arul seykuveer — kalvaariyin
- ponnaiyum porulaiyum virumpaen
mannnnin vaalvaiyum veruththaen
mannavan Yesuvin saayal
innilaththil kanndathaal — kalvaariyin
Leave a Reply
You must be logged in to post a comment.